முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு ஒரு தகவல் வந்தது அதில் பேசியவர் முதல்வரை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தான். பின்பு அவன் அழைப்பை துண்டித்து விட்டான். உடனடியாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது உறுதி செய்யப்பட்டது. சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சந்துருவைப் பிடித்த திண்டுக்கல் போலீசார் தொடர்ந்து சந்துருவிடம் விசாரித்து வருகின்றனர்.
 

சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு ஒரு தகவல் வந்தது அதில் பேசியவர் முதல்வரை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தான். பின்பு அவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

உடனடியாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சந்துருவைப் பிடித்த திண்டுக்கல் போலீசார் தொடர்ந்து சந்துருவிடம் விசாரித்து வருகின்றனர்.

முதலமைச்சரையே ஒருவர் கொலை செய்வேன் என காவல்துறை கட்டுப்பாட்டறைக்கே அழைத்து சொல்லி மாட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web