தமிழகத்தில்  தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4276பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!
 

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வந்து கொரோனா தான்.கொரோனா  முதலில் அண்டை நாடான சீனாவை கண்டறியப்பட்டது. இதன் பின்னர் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவியது. இந்தியாவிற்கும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா பரவியது.சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடுகிறது.

corona

 தமிழகத்தில் இன்று ஒரே நாள் மட்டும் 4276 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியாவின் மாநிலங்கள் அடிப்படையில் மூன்றாவது இடத்தையும் தமிழ்நாடு பெற்றுள்ளது என்பது மிகவும் வேதனையான தகவலாக உள்ளது.மேலும் சென்னையில் கொரோனா  தொடர்புக்காக 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனது மேலும் சென்னையில் கொரோனா  கட்டுபடுத்த மண்டலங்களுக்கு ஒன்றாக 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாக தகவல்.

மேலும் கொரோனா  தடுப்பு பணிகளுக்கான கண்காணிப்பு குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் உத்தரவு, மாவட்ட ரீதியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா  தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் சோகமான சூழ்நிலை நிலவுகிறது.மேலும் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி  இரண்டாவது  கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web