மகாராஷ்டிராவில் உள்ள மும்பை மற்றும் பூனேவில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக தகவல்!
 

உயிரை பறிக்கும் நோயாக தற்போது வலம் வருகிறது  கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் முதலில் சீன நாட்டில் உருவானது.மேலும் கொரோனா இந்தியாவிலும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவியது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனாவின் வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளதால் மக்கள் அனைவரும் மிகவும் நிம்மதி. ஆனால் சில வாரங்களாக கொரோனா தாக்கம் இந்திய அளவில் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

lockdown

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ஆனது தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மும்பை பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது எனவும் மாநில அரசு கூறியுள்ளது. மேலும் திரையரங்குகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உணவு விடுதிகள் போன்றவற்றையும் மூடவும் மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் இதை தொடர்ந்து வின் மற்றும் ஒரு பெரிய நகரமாக பூனேவில்உள்ளது மேலும் வருகின்ற 30ஆம் தேதி வரை அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும் உணவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில வாரங்கள் முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெயப்பூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு திட்டத்தையும் அமல் படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மகாராஷ்டிர மாநில அரசு இரவு நேரங்களில் அமைந்துள்ளதால் மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.ஆயினும் கொரோனாக் கட்டுப்படுத்த மாநில அரசானது தற்போது பல இன்னல்கள் மத்தியில்  அமல்படுத்தியுள்ளது.

From around the web