வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கா? நாங்கள் அல்ல அரசே முடிவெடுக்கும்!

மே 12 ஆம் தேதிகளில் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
 
வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கா? நாங்கள் அல்ல அரசே முடிவெடுக்கும்!

தமிழகத்தில் முன்னர் அறிவித்துள்ள தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஜனநாயக கடமையாற்றினர்.  மேலும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம் வழங்கப்பட்டன. மேலும் தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. தமிழகத்தில் தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் சில தினங்களாக பல தகவல்களை வெளியிட்டு வந்தார்.saagu

இவர் தமிழகத்தில் முன்னர் அறிவித்துள்ள தேதிப்படி மே இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எண்ணபடும் என்றும் கூறினார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தற்போது அவர் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு பிறப்பித்தது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஊரடங்கு பிறப்பு குறித்து தமிழக அரசே முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் வாக்கு எண்ணபடும்          மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை மேஜைகள் மாற்றலாம் என்றும் கூறியுள்ளார். பெரும்பான்மையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

From around the web