ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன கூடுதல் தளர்வுகள்?

 
stalin

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 5 வரையிலான ஊரங்கில் என்னென்ன தளர்வுகள் என்பதையும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு இந்த தளர்வுகளில் இல்லை என்பது ஏமாற்றத்திற்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள தளர்வுகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

lockdown relaxation

lockdown relaxation

lockdown relaxation

lockdown relaxation

From around the web