சூப்பரா வேலை செய்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இங்கிலாந்துல!

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டூ தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்!
 
சூப்பரா வேலை செய்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இங்கிலாந்துல!

மக்கள் மத்தியில் கண்ணுக்கே தெரியாமல் காட்சிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது கொரோனா வைரஸ். ஆரம்ப காலத்தில் நட்பு நாடான சீனாவில்உள்ள ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரிசோதித்த பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா நோய் தாக்கமானது இருந்தது தெரியவந்தது. குறிப்பாக இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது பரவ தொடங்கியது.இந்திய அரசானது எந்த ஒரு நாடும் கையில் எடுக்கத் தொடங்கிய முழு  ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அதன் பின்னர் அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளில் முழு ஊரடங்கு திட்டத்தினை பின்பற்றத் தொடங்கினர்.

corona

இதனால் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா  அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் இந்தியாவில் மூன்றாவது பகுதியாக ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட ஸ்புட்னிக் வி  தடுப்பூசி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு  நல்லதாக செயல்படுவதாக தகவல் வெளியானது.

அதன்படி இந்தியா இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக இந்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் உருமாற்றம் பெறவில்லை எனவும் மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல். மேலும் இங்கிலாந்து மற்றும் பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரஸ் எதிராக கோவாக்சின்  தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  கோவிஷீல்டு தடுப்பூசி உருமாறிய இங்கிலாந்துக்கு எதிராக நன்றாக செயலாற்றுகிறது.

From around the web