புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது! ஐகோர்ட் மிகவும் வருத்தம்!

கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்துள்ளது நீதிபதிகள் கேள்வி?
 
புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது! ஐகோர்ட் மிகவும் வருத்தம்!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி.டெல்லியை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் உள்ளது. ஆயினும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றம் ஆனது சென்னையில் உள்ளது. மேலும் சென்னை ஆனது வடதமிழகத்தில் உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு தங்களது வழக்குகளை விசாரிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதால் மதுரையை மையமாகக் கொண்டு உயர்நீதிமன்ற கிளை உருவாக்கப்பட்டுள்ளது.

tamilnadu

மேலும் இந்த உயர் நீதிமன்ற கிளைகள் ஆனது தென் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஐகோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளனர். மேலும் ஊழல் நம்மை புற்றுநோயாக போகிறது எனவும் கூறுகின்றனர். நில அபகரிப்பு நடக்கிறது நீர்நிலைகள் மாயமாகி கின்றன எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகிறதா? எனவும் கேள்வியை முன் வைக்கின்றனர்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை கையாண்டுள்ளது எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஊழல் குற்றங்களுக்கான சார் பதிவாளரை மீண்டும் சார்பதிவாளர் அதை எதிர்த்து வழக்கு மற்றும் கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தன்னுடைய கருத்தை வைத்துள்ளது. மேலும் மூன்று வாரத்தில் இதற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.

From around the web