சென்னையை தூய்மையாக்க அழைப்பு- மாநகராட்சி ஆணையர்!

சென்னையை தூய்மையாக பராமரிக்க மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்
 
chennai

தென் தமிழகத்தின் தலைநகரம் என்ற பெயரை தற்போது பெற்றுள்ளது சென்னை மாநகரம். மேலும் சென்னை மாநகரம் ஆனது வந்தாரை வாழவைக்கும் பூமி ஆகவும் காணப்படுகிறது மேலும் இங்கு படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர் ஏழை பணக்காரர் என்று அனைவருக்குமே வாழ்வாதாரத்தை தேடும் பகுதியாகவும் காணப்படுகிறது.  மேலும் இங்குள்ள கோயம்பேடு  பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. தற்போது சிங்காரச் சென்னையில் அவ்வப்போது ஒழுக்க நெறிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்றே கூறலாம்.gagandeep

மேலும் தமிழகத்திலேயே அதிகம் கொள்ளையடிக்கும் பகுதிகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது சென்னை மாநகரம். மேலும் சில தினங்களுக்கு முன்பாக அங்குள்ள எஸ்பிஐ ஏடிஎம் களில் கொள்ளையர்கள் கைவசம் காட்டினர்.  தற்போது சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளார் ககன்தீப்சிங். அந்த படி அவர் தற்போது சென்னை வாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி சென்னையை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சென்னை மாநகரங்களில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் இதனை மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்களால் மட்டுமே முடியும் என்றும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் பேருந்து நிறுத்த நிழற்குடை அரசு அறிவிப்புகள் உள்ள சுவர்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web