ரூபாய் நோட்டுக்கள் மூலமும் பரவுகிறதா கொரோனா? மருத்துவர்கள் எச்சரிக்கை

சினாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன இந்த நிலையில் கொரோனா வைரஸ் இருமல் தும்மலில் இருந்து மட்டுமன்றி ரூபாய் நோட்டுகளில் இருந்தும் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் இதனை அடுத்து ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை கையாண்ட பின்னர் உடனடியாக சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ஒவ்வொரு முறையும் ரூபாய்
 
ரூபாய் நோட்டுக்கள் மூலமும் பரவுகிறதா கொரோனா? மருத்துவர்கள் எச்சரிக்கை

சினாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இருமல் தும்மலில் இருந்து மட்டுமன்றி ரூபாய் நோட்டுகளில் இருந்தும் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

இதனை அடுத்து ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை கையாண்ட பின்னர் உடனடியாக சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

ஒவ்வொரு முறையும் ரூபாய் நோட்டுகளை கையாண்ட பின்னர் சோப்பு போட்டு கழுவுவது சாத்தியமா என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web