முதல்வருக்கே கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் மாநில மக்கள்!

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் டுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!
 
முதல்வருக்கே கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் மாநில மக்கள்!

தற்போது நாடெங்கும் கொரோனா அதிர்வலைகள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டில் இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது நிலையில் தற்போது இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இதற்கு எதிராக பல மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் கட்டுப்பாடுகள் போன்றவைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருசில மாநிலத்தில் இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். அதற்காக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.cm

 பல மாநிலங்களில் பாரபட்சமின்றி பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவருக்கும் இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் பீதியில் உள்ளனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கும் கொரோனா  கண்டறியப்பட்டது. அம்மாநில மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ராஜஸ்தானில் தற்போது முதல்வராக உள்ளார் அசோக் கெலாட்.

.தற்போது முதல்வர் அசோக் கெலாட் டுக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்படுகிறது. அம்மாநில மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும் நேற்றைய தினம் அவரின் மனைவிக்கு கொரோனா  பாதித்த நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் ராஜஸ்தான் மக்களே மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

From around the web