செல்போன் திரையிலும் கொரோனா வைரஸ்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் 

 

கொரோனா வைரஸ் ஒருவருக்கு ஒருவர் மிக வேகமாக பரவி கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 4 கோடி பேருக்கு பரவி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கொரோனா வைரஸ் எதன் மூலமாக பரவுகிறது என்பதை முழுமையாக இன்னும் இறுதி செய்ய முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர்

இந்த நிலையில் உலக மக்கள் கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தும் செல்போன் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்று ஆஸ்திரேலிய நாட்டின் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் செல்போன் திரையில் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாகவும் அவ்வாறு செல்போனில் பரவினால் அதன் தொடுதிரையில் கொரோனா வைரஸ் செல்போனில் மட்டும் நான்கு வாரங்கள் வரை இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் இதனால் உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web