புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!!

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 196 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
puducherry

 தற்போது நம் இந்தியாவில் அதிகமாக பேசப்பட்டு வார்த்தை என்றால் அனைவரும் முதலில் கூறுவது கொரோனா என்றே தான். அந்தப்படி கொரோனாவின் தாக்கமானது இந்தியாவில் பெரும் பாடு படுத்தியது என்றே கூறலாம். மேலும் இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும் இது பெரும் பாடு படுத்தியது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் பலரும் வீடுகளில் முடக்கப்பட்டு வேலை இன்றி தவித்தனர். மேலும் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆனது மிகவும் சரிந்து காணப்பட்டது.corona

இந்நிலையில் இந்த கொரோனா தாக்கம் தற்போது குறைந்து காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் பலரின் வாழ்வாதாரம் சரிந்து காணப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலம் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மேலும் புதிதாக 196 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதுச்சேரியில் இதுவரை ஆயிரத்து 248 பேர் இந்த கொரோனா  நோயினால் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 2345 பேர் இந்த கொரோனா நோய்க்காக சிகிச்சை யில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.இதனால் புதுச்சேரியில் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்முன்னே தெரிகிறது.

From around the web