மே 1 முதல் இளைஞர்களும் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு அனுமதி!

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதித்துள்ளது மத்திய அரசு!
 
மே 1 முதல் இளைஞர்களும் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு அனுமதி!

மே ஒன்றாம் தேதி என்றால் அனைவருக்கும் நினைவு வருவது உழைப்பாளர்தினம். நெத்தி வேர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவரையும் கௌரவிக்கும் வண்ணமாக இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உழைப்பாளர் தினம் அன்று தமிழகத்தின் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரின் பிறந்த நாளும் அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மே 1ஆம் தேதியன்று மத்திய அரசு இளைஞர்களுக்கு தற்போது சில தகவல்களை கூறியுள்ளது.

covid 19

அதன்படி தற்போது நாட்டில் உள்ள அனைவரும் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசு மருத்துவமனைகளிலும் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். மத்திய அரசானது தற்பொழுது இளைஞர்களுக்கான தடுப்பூசியினை பற்றியும் கூறியுள்ளது. அதன்படி இந்தியாவில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் நாட்டில் 18க்கும் மேற்பட்ட ஒரு கொரோனா தடுப்பூசி  போட அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. மேலும் மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிபோட அனுமதி அளித்துள்ளது. மேலும் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி  போட்டு வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பினை அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் கொரோனா இரண்டாவது அலையில்தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதால் மத்திய அரசு 18 வயசு மேற்பட்டோருக்கு மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதித்துள்ளது.

From around the web