முன்னாள்  முதலமைச்சரை தொடர்ந்து தற்போது முதலமைச்சருக்கும் கொரோனா!

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கு கொரோனா உறுதியானதாக தகவல்!
 
முன்னாள் முதலமைச்சரை தொடர்ந்து தற்போது முதலமைச்சருக்கும் கொரோனா!

இந்தியாவில் மூத்த குடிமகளாக குடியரசு தலைவர் உள்ளார். மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல்வர்கள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர். சில தினங்களாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா தலை விரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகம் டெல்லி பஞ்சாப் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கமானது அதிகரித்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ஆனது நடைமுறையில் உள்ளது .

corona

 தமிழகத்தின் சார்பில் தமிழகத்தில் தமிழக அரசு கொரோனா தடை விதித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் முகக் கவசம் கட்டாயம்  விதித்துள்ளது.மேலும் இந்த விதிமுறைகள் ஆனது ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல தலைவர்களுக்கும் கொரோனா  தொற்றானது அதிகரித்துள்ளது.  இது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி உள்ள அதிகமுள்ள மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் முதல்வருக்கு  கொரோனா உறுதியாக உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி உத்தரபிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் தற்போது தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் இன்று காலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் அவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web