திமுக பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பிக்கு கொரோனா!தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!

திமுக வின் பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான டிஆர் பாலுவுக்கு கொரோனா உறுதி ஆனது!
 
திமுக பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பிக்கு கொரோனா!தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!

சட்டமன்றத்தேர்தல் தமிழகத்தில் சொல்லியிருந்தபடி ஆறாம் தேதி நடைபெற்ற முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளது.இதில் குறிப்பாக தமிழகத்தில் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.  அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில்மீண்டும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து வேட்பாளராக அத்தொகுதியில் களமிறங்கி இருந்தார்.

corona

மேலும் அவர் தமிழகம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.  திமுக ஆதரவு தரும் வண்ணமாக திமுக சார்பில் எம்பி கனிமொழியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிஆர் பாலுவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அவர் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா. அவர் தனிமைப்படுத்தப்பட்டு, ஆயினும் தேர்தல் தினத்தன்று கொரோனா. நோயாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

 தற்போது திமுகவின் மற்றுமொரு எம்பியான டிஆர் பாலுவுக்கு கொரோனா. கண்டறியப்பட்டுள்ளது.  அதனால் தற்போது அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இவரே திமுக கட்சியின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

From around the web