இறந்தவர் மூலம் கொரோனா பரவுமா? பரபரப்பு தகவல்

சீனா இத்தாலி உள்பட பல நாடுகளை கொரோனா வைரஸ் தற்போது ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரசால் இறந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுமா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ், இறந்தவர்களின் சடலம் மூலமாக கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவாது என்றும் இருமல் தும்மல் மூலமாக மட்டுமே இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் கொரோனா
 
இறந்தவர் மூலம் கொரோனா பரவுமா? பரபரப்பு தகவல்

சீனா இத்தாலி உள்பட பல நாடுகளை கொரோனா வைரஸ் தற்போது ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரசால் இறந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுமா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ், இறந்தவர்களின் சடலம் மூலமாக கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவாது என்றும் இருமல் தும்மல் மூலமாக மட்டுமே இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனால் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கு செய்யும் போது பயப்படத் தேவையில்லை என்பது குறிப்பிடப்பட்டது

From around the web