மதுரையில் கொரோனா ஆய்வு மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா ஆய்வு மையம் 8ஆவது பரிசோதனை மையமாக செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் தமிழகத்தில் ஏற்கனவே 7 கொரோனா ஆய்வு மையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அரசு மேலும் ஒரு கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளித்துள்ளது என்பது சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது
 
மதுரையில் கொரோனா ஆய்வு மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா ஆய்வு மையம் 8ஆவது பரிசோதனை மையமாக செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

தமிழகத்தில் ஏற்கனவே 7 கொரோனா ஆய்வு மையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அரசு மேலும் ஒரு கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளித்துள்ளது என்பது சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது

From around the web