மதுரையில் கொரோனா கிடுகிடு உயர்வு 18 தெருக்கள் மூடல்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வாக்கு பதிவுகள் நிறைவு பெற்றது.இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் வாக்களிக்கும் அன்றைய தினத்தில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வண்ணமாக சனிடைசர், முகக்கவசம், கையுறை போன்றவைகள் கொடுக்கப்பட்டன

மேலும் அவர்களின் உடல் எடையையும் கணக்கிடப்பட்டு அதன் பின்னர் அவர்களை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். இந்நிலையில் ஆட்கொல்லி நோயாக இருக்கும் கொரோனா தாக்கமானது சில வாரங்களாக தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதனால் தமிழக அரசு மாநிலங்களுக்கு இடையேயான திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது. தற்போது சில கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மதுரையிலும் சில கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் மதுரையில் உள்ள 18 தெருக்களை மூட பட்டதாகவும் தகவல். மேலும் மதுரையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 592 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பல கொரோனா தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெறுவதாகவும் ,தமது மேலும் பணிகளை தீவிரப்படுத்த மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மூன்று வீடுகளில் காரணம் பாதிப்பு இருந்தால் அந்த தெருக்கள் அடைக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.