விமானத்தில் கொரோனா! ஒன்றரை மணி நேரம் தாமதம்!நோயாளிக்கு முழு கவச உடை!

சென்னை ஹைதராபாத் விமானத்தில் பயணிக்கும் கடைசி நிமிடத்தில் பயணி ஒருவருக்கு ஒருவர் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது!
 
விமானத்தில் கொரோனா! ஒன்றரை மணி நேரம் தாமதம்!நோயாளிக்கு முழு கவச உடை!

உலக மக்கள் அனைவரும் தற்போது பல பல மொழிகளிலும் பேசுகின்றனர். மேலும் ஒரு கண்டத்திற்கும் மற்றொரு கண்டத்திற்கு மக்கள் மத்தியில் வேறுபாடுகளும் நிற வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இத்தனை வேறுபாடுகள் இருப்பினும் உலக மக்கள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய காய்ச்சல் கிருமி என்றால் அனைவரும் சொல்வது கொரோனா. இந்த கொரோனா முதலில் சீனாவில் தொடங்கி அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியதால்உலக நாடுகள் அனைத்தும் அச்சத்திலும் பொருளாதாரத்தில் மிகவும் பாதித்து இருந்தன.

corona

 ஒரு சில நாடுகள் இந் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்தியாவில் இந்நோயின் தாக்கம் தற்போது முன்பை விட அதிகமாக பரவுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்நோயின் தாக்கம் ஆனது பன்மடங்காக சில வாரங்களில் உயர்ந்துள்ளது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு தடுப்பு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு வரும் நடைமுறையில் உள்ளன. மேலும் பிரிட்டன் நியூஸிலாந்து போன்ற நாடுகள் இந்தியாவுடன் உள்ள விமானபோக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது .

இந்நிலையில் தற்போது மேலும் விமானம் ஒன்றில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்-சென்னை செல்ல இருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா  கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால் அவருக்கு கவச உடைகள் அனைத்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும் விமானம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு அதன் பின்னர் விமானம் எடுக்கப்பட்டது கூறப்படுகிறது. மேலும் இதனால் பயணிகள் அனைவரும் விமானத்தில் இறக்கப்பட்டு விமானத்தை சுத்தம் செய்தனர். மேலும் இதில் ஒன்றரை மணிநேரம் விமானம் தாமதமாக சென்றதாகவும் கூறப்படுகிறது.

From around the web