புதிதாக 6551 கொரோனா  பாதிப்பு! 3307 கொரோனா குணமடைந்தனர்! 43 பேர் கொரோனா பலி!

தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 6551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது!
 
புதிதாக 6551 கொரோனா பாதிப்பு! 3307 கொரோனா குணமடைந்தனர்! 43 பேர் கொரோனா பலி!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக வலம் வருகிறது கொரோனா வைரஸ்.  முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்நோய் தாக்கம் அதிகமாக பரவி காணப்படுகிறது.மேலும் குறிப்பாக கடந்த ஆண்டில் இந்தியாவில் இந்நோய் தாக்கமானது அதிகமாக காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயின் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் சில வாரங்களாக கொரோனா நோயின் தாக்கம் ஆனது மீண்டும் எழுந்து மக்களை மிகுந்த சோகத்தில் இருக்கிறது.corona

குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த கொரோனா நோயின் தாக்கம்  மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.மேலும் தமிழகத்திலும் இந்நோயின் தாக்கம் ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்முன்னே தெரிகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்நோயின் தாக்கம் 10 ஆயிரத்தை கடந்து தமிழக மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்துகிறது. எனினும் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான ஒன்றில் கொரோனா நோயின் தாக்கம் ஆறாயிரத்து கடந்து அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்த மாநிலம் முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்து ரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் நேற்றையதினம் மட்டும் 6551 பேருக்கு புதிதாக கொரோனா உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து நேற்றைய தினம் மட்டும் 3307 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று தினத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 43 பேர் இந்த கொரோனா நோய்க்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கொடூரமான கொரோனா தெலுங்கானாவில் விட்டுவைக்காமல் அதிகமாக பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

From around the web