987 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி! நாலு பேர் கொரோனா பலி எங்க?

புதுச்சேரியில் மேலும்  24 மணி நேரத்தில் 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! நாலு பேர் கொரோனா பலி எங்க?

மக்கள் மத்தியில் கண்ணுக்கே தெரியாமல் மக்களுக்கு பெரிய கொடிய கொரோனா. கொரோனா முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா நோய் வர தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயானது இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

pudhucherry

குறிப்பாக டெல்லி உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக கண்டறிப்பட்டுள்ளது. மேலும் நம் தமிழகத்திலும் இந்நோயானது அதிகமாக பரவியது. இந்நோயானது பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவுகிறது. மேலும் நம் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இந்நோயின் தாக்கம் உள்ளது தெரியவந்தது. மேலும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 987 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படுகிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனாவால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 726 ஆக மாறியுள்ளது. மேலும் இதுவரை புதுச்சேரியில் 5923 பேர் சிகிச்சை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் கொரோனா நோயானது மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிறது. மேலும் இந்த கொரோனா நோய்க்கு எதிராக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web