காரைக்கால் திமுக வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நாஜிமுக்கு கொரோனா உறுதியானது!
 
காரைக்கால் திமுக வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த நாளில் நடைபெற்று முடிந்தது. மேலும் தமிழகத்தில் பல கூட்டணிகள் களமிறங்குகின்றனர்.மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு மத்தியில் பாதுகாப்பாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.

corona

இந்த 30 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கட்சியானது காங்கிரஸ் கூட்டணியில் கலங்கியிருந்தன. மேலும் தமிழகத்தில் திமுக சார்பில் முதன்மை வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெற்ற பின்னர் திமுக வேட்பாளருக்கு கொரோனா  கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா  கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்தில் திமுக வேட்பாளர் கொரோனா  தகவல் வெளியானது. காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நாஜிமுக்கு கொரோனா  கண்டறியப்பட்டது.. மேலும் திமுக மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா  உறுதியான தகவல் வெளியானது. இது திமுக வேட்பாளர் நாஜிம் தனது வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

From around the web