வங்கி ஊழியருக்கு கொரோனா நான்கு நாட்களுக்கு வங்கி விடுமுறை!

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியின் ஊழியருக்கு ஒருவருக்கு ஒரு காரணமாக நான்கு நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது!
 

தமிழகத்தில் தேர்தலானது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.வாக்காளர்களுக்கு அவர்களின் உடல்நிலை கணக்கிடப்பட்டு அவர்களை வாக்களிக்க அறிவித்தனர். மேலும் அவர்களின் கைகளுக்கு கையுறை முகத்திற்கு முகக்கவசமும் கொடுக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களை வாக்களித்தனர்.

corona

மேலும் தற்போது தமிழகத்தில் வாக்குபதிவு நிறைவேற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை ,கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகராட்சிகளில் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்துள்ளது. அதன்படி மதுரையில் மூன்று வீடுகளுக்கு காலப்பகுதி தடுப்பு பகுதியாக அறிவிக்கப்படும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நிலையில் மதுரையில் உள்ள வங்கி ஊழியர் ஒருவர்  கொரோனா உறுதியானது. மேலும் மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா வங்கி மூடப்பட்டது.மேலும் நான்கு நாட்களுக்கு வங்கி மூடப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது நடைபெறுகிறது.மேலும் வாடிக்கையாளர்கள் கொரோனா  விதிமுறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

From around the web