தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா! பண்ணை வீட்டில் தனிமை!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா! பண்ணை வீட்டில் தனிமை!

மக்கள் மத்தியில் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இன்னல்களைத் தருகிறது  கொரோனாநோய். இந்த கொரோனா நோயானது எவ்வித பாரபட்சமுமின்றி ஏழை பணக்காரன் என்று பாராமல் அனைவருக்கும் வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது.இந்தியாவில் கொரோனா நோயானது கடந்தாண்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனையை அளித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நோயின் தாக்கமானது மிகவும் அதிகரித்து காணப்டுகின்றது.

corona

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் நோயின் தாக்கம் ஆனது 50 ஆயிரத்தை கடந்து அம்மாநில மக்களை மிகுந்த இன்னல் தள்ளியது.  டெல்லி உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சில தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இந்நோயின் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது தெரியவந்தது.

தற்போது தெலுங்கானா மாநிலத்தின் முதல்வருக்கு கொரோனா நோய் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா உறுதியானதால் முதல்வர் சந்திரசேகரராவ் அவரது பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  தற்போது தெலுங்கானா மாநில முதல்வருக்கும் தொடரில் கண்டறியப்பட்டுள்ளது அம்மாநில மக்களை சோகத்தில் ஆளாக்கியுள்ளது.

From around the web