கும்பகோணத்தில் 7 மாணவிகளுக்கு கொரோனா!

கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது!
 

சில வாரங்களாக தமிழகத்தில்  கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது.

corona

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் மாநில அரசானது ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்து உள்ளது. இதன் மத்தியில் தமிழகத்தில் பில்டர்காபி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கும்பகோணம் தான்.

கும்பகோணம் கோவில்கள் உள்ள நகரமாக உள்ளது. கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது.அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

From around the web