புதுச்சேரியில் 19 குழந்தைகளுக்கு கொரோனா! கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை!!

புதுச்சேரி மாநிலத்தில் 19 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
corona

இந்தியாவில் சில மாதங்களாகவே அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தை என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்தப்படி இந்தியர்கள்  மத்தியில் அதிகமாக இந்த வார்த்தையை பேசப்பட்டன மேலும் இவை ஒரு அச்சத்தையும் உருவாக்கியது காரணம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உயிரிழந்தனர். இதனால் கொரோனா நோய் குறித்து பலரும் அச்சத்தில் இருந்தனர். மேலும் இந்தியாவின் பொருளாதாரமும் இந்த கொரோனா நோயினால் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அதன்படி இந்த நோய் வந்தவுடன் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அதிகமாக பாதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் சில தினங்களாக இந்த நோயில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இது இந்திய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் ஒரு மாநிலமும் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியில் இந்த கொரோனா நோயானது 19 குழந்தைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த குழந்தைகளுக்கு இந்த கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குழந்தைகளில் 13 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் இரண்டு பேர் இரண்டு வயதுக்கும் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.இந்த நோயானது தற்போது பச்சிளம் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை உருவாக்குவது கண்முன்னே தெரிகிறது.

From around the web