காவலர் என்று காணாது உயிரைக் குடிக்கும் கொரோனா!அதிர்ச்சியில் காவல்துறை!

சென்னையில் கடந்த 10 நாட்களில் நான்கு காவலர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
காவலர் என்று காணாது உயிரைக் குடிக்கும் கொரோனா!அதிர்ச்சியில் காவல்துறை!

மக்கள் மத்தியில் தற்போது அச்சத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியாக கொரோனா காணப்படுகிறது. கொரோனா கடந்த ஆண்டில் இந்தியாவின் பெரும் முயற்சியினால் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் தற்போது மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா நோயின் தாக்கம் மிகவும் தீவிரமாக காணப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் குறிப்பாக சென்னையில் இந்நோயின் தாக்கம் ஆனது சில தினங்களாக பத்தாயிரத்துக்கும் மேல் காணப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.corona

கொரோனா நோய்க்கான முன்னேற்பாடுகளும் சென்னையில் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆயினும் இந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாததது மறுக்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. சென்னையில் குறிப்பாக அண்ணா நகர் தேனாம்பேட்டை மண்டலங்களில் கடந்த சில தினங்களாக இந்நோயின் தொற்றானது மூவாயிரத்து கடந்து அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.மேலும் இதற்காக பல்வேறு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயினும் இவர்களுக்கும் இந்த நோயின் தாக்கம் ஆனது கண்டறியபடுகிறது. மேலும் ஒருசில நோயினால் உயிரிழப்பதும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது என தொடர்ந்து சென்னையில் இதுவரை நான்கு காவலர்கள் நோயினால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியது. மேலும் சென்னையில் கடந்த 10 நாட்களில் நான்கு காவலர்கள் நோயின் காரணமாக உயிரிழந்த சம்பவம்  தெரிகிறது. அவர்களின் காவல் அதிகாரி மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்நோயானது காவலர்களையும் விட்டுவைக்காது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

From around the web