கோவில்பட்டி டிஎஸ்பிக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள டிஎஸ்பி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
 
கோவில்பட்டி டிஎஸ்பிக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது!

சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.இந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி கட்சிகள் பலரும் களமிறங்கினார். 234 தொகுதிகளிலும் தேர்தலானது மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக  கூட்டணியாக பாஜக பாமக கட்சியின் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன.

corona

மேலும் தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் என்றழைக்கப்படும் திமுக கட்சி அதனுடன் கூட்டணியாக இந்திய கட்சி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. அனைத்து தொகுதிகளிலும் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக முகக்கவசம் ,கையுறை சனிடைசர் பொருட்களும் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா  தாக்கம் தலைவிரித்தாடுகிறது. தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சென்னையில் கொரோனா தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா தாக்கமானது அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் மிகவும் விமர்ச பெற்ற தொகுதியாக காணப்பட்டதுகோவில்பட்டி தொகுதி.

இந்த கோவில்பட்டி தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. மேலும் தொகுதியில் டிடிவி தினகரன், கடம்பூர் ராஜு போன்றோர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது கோவில்பட்டியில் டிஎஸ்பி ஒருவருக்கு கொரோனா உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள டிஎஸ்பி கதிரவனுக்குப் கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web