கொரோனா பலி: அமெரிக்காவில் மட்டும் 1,90,000 பேர் உயிர் இழப்பு!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவானது, மனித உடலுக்குள் உட்புகுந்து 14 நாட்கள் கழித்து அறிகுறிகளை வெளிப்படுத்தும் அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது, மேலும் இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்காப்பின் மூலமே கொரோனாவை ஒவ்வொரு நாடும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தக் கொரோனாவால் உலகின் பிற நாடுகளில் வேலைபார்த்துவந்தவர்களும் சொந்த நாடு திரும்பினர். அதாவது
 
கொரோனா பலி: அமெரிக்காவில் மட்டும் 1,90,000 பேர் உயிர் இழப்பு!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவானது, மனித உடலுக்குள் உட்புகுந்து 14 நாட்கள் கழித்து அறிகுறிகளை வெளிப்படுத்தும் அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது, மேலும் இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்காப்பின் மூலமே கொரோனாவை ஒவ்வொரு நாடும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தக் கொரோனாவால் உலகின் பிற நாடுகளில் வேலைபார்த்துவந்தவர்களும் சொந்த நாடு திரும்பினர்.

கொரோனா பலி: அமெரிக்காவில் மட்டும் 1,90,000 பேர் உயிர் இழப்பு!!

அதாவது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் உயிர் இழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் வளர்ந்த நாடான அமெரிக்காவில்தான் மிக அதிக அளவு கொரோனா பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 69,13,507 ஆக உள்ளது, இந்த எண்ணிக்கையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தோ எண்ணிக்கை 19 லட்சத்திற்கும் மேற்பட்டதாக உள்ளது.

மேலும் உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 3,95,000 என்று உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையில் 1,90,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவினைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web