சென்னையில் 2வது நாளாக 3000 தாண்டியது கொரோனா!சுகாதார அதிகாரிகள் நோய்க்கு எதிராக போராட்டம்!

சென்னையில் ஒரேநாளில் 3347 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்!
 
சென்னையில் 2வது நாளாக 3000 தாண்டியது கொரோனா!சுகாதார அதிகாரிகள் நோய்க்கு எதிராக போராட்டம்!

தமிழகத்தில் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். மேலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் சென்னைக்கு சென்றால் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் நிலவுகிறது. மேலும் சென்னை மக்களால் அன்போடு சிங்காரச் சென்னை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னை ஆனது வாழ்வாதாரம் மட்டுமில்லாமல் சுற்றுலாத் தலமாக உள்ளது. மேலும் இங்குள்ள மெரினா கடற்கரை ஆனது உலக சுற்றுலா விரும்பிகளின் பார்வையும் உள்ளது. மேலும் இங்கு ஐடி கம்பெனிகள் தொழிற்சாலைகள் என பல உள்ளன.

corona

இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னையில் தினமும் அசம்பாவிதங்கள் ஏற்படுவது மக்களை பதற வைக்கின்றன. மேலும் சிங்காரச் சென்னையில் தினம்தோறும் செயின் பறிப்பு கொள்ளை போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இதனால் சென்னையில் மக்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வெளியே செல்கின்றனர்,  இந்நிலையில் சில தினங்களாக மக்கள் மத்தியில் வாய்ச் சொல்லாக காணப்படும் கொரோனாவானது தலைநகரம் சென்னையில் தலைவிரித்தாடுகிறது.

மேலும் குறிப்பாக சென்னையில் உள்ள மண்டலங்கள் ஒவ்வொன்றிலும் கொரோனா நோயின் தாக்கம் ஆனது தினந்தோறும் ஆயிரம் ,இரண்டாயிரம் கடந்து மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது சென்னையில் ஆட்கொல்லி நோயான கொரோனாவானது இரண்டு தினங்களாக மூவாயிரத்து கடந்து அங்குள்ள மக்களை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. அதன்படி சென்னையில் ஒரேநாளில் 3347 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் 3304 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது 3347  பேருக்கு கொரோனா அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தலைநகரில் தலைவிரித்தாடுகிறது. மேலும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என பலரும் கொரோனா நோய்க்கு எதிராக போராடுகின்றனர்.

From around the web