மக்கள் நீதி மய்ய இரண்டு வேட்பாளர்களுக்கு கொரோனா உறுதி!

மக்கள் நீதி மய்ய இரண்டு வேட்பாளர்களுக்கு  கொரோனா உறுதி ஆனதால் அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பரப்புரை!
 
மக்கள் நீதி மய்ய இரண்டு வேட்பாளர்களுக்கு கொரோனா உறுதி!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் இருந்து நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் சட்டமன்ற தேர்தலில் நெருங்கும் நிலையில் கொரோனா  மிகவும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.  இதனால் தமிழக அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மேலும் பிரச்சாரக் கூட்டங்களில் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

corona

அதில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். கட்சி வேளச்சேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு .தற்போது அவருக்கு கொரோனா உறுதியானது . 

இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைதளங்களின் மூலம் தனது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மற்றொரு மக்கள் நீதி மையம் வேட்பாளர் கொரோனா உறுதியானது. மக்கள் நீதி மய்யம் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராம் கொரோனா உறுதியானது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர் சில தினங்கள் முன்பு நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் போது அவர் அருகில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web