புதிய மாவட்டத்தில் புதிதாக  ஒரேநாளில் 246 பேருக்கு கொரோனா உறுதியானது!

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!
 
புதிய மாவட்டத்தில் புதிதாக ஒரேநாளில் 246 பேருக்கு கொரோனா உறுதியானது!

தமிழகத்தில் முன்னதாக 32 மாவட்டங்கள் இருந்தன. தற்போது தமிழகத்தில் 36 மாவட்டங்கள் உள்ளன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி என்றால் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. மேலும் அனைவராலும் குற்றாலம் என்றால் முதலில் நினைவு வருவது தென்காசி  நகரம். தற்போது தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமாகி உள்ளது. இந்த புதிய மாவட்டத்தில் தற்போது புதிதாக 246 பேருக்கு ஆட்கொல்லி நோய் காணப்பட்டது வருத்தத்தை அளிக்கிறது.tenkasi

அதன்படி தற்போது கொரோனா புதிதாக உருவாகி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும்ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்நோயினை தற்போது வரையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சென்னை கோயம்புத்தூர் செங்கல்பட்டில் இந்நோயின் தாக்கமானது சில தினங்களாக அதிகரித்து அங்கு வாழும் மக்களை மிகுந்த துன்பத்திற்கு தள்ளியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில்தற்போது இந்நோயானது 246 பேருக்கு கொரோனா புதிதாக பரவி தாக கூறப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 174 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்து உள்ளனர் என்பதும் வேதனை அளிக்கிறது.

From around the web