குறைய தொடங்கியது கொரோனா! இந்திய மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது!
 
குறைய தொடங்கியது கொரோனா! இந்திய மக்கள் மகிழ்ச்சி!

தற்போது மக்களுக்கு மிகவும் இன்னல்களை கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்துள்ளது ஆட்கொல்லி நோயான கொரோனாவுக்கு எதிராக நாடே போராடிக் கொண்டுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சில தகவல்கள் வெளியானது. அதன்படி இந்தியாவில் மே முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே மாறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் ஓரளவு சந்தோசத்துடன் உள்ளனர்.corona

காரணம் என்னவெனில் இந்த கொரோனா கடந்த 24 மணிநேரத்தில் 3.23 லட்சம் பேருக்கு உறுதியாக பட்டதாக கூறப்படுகிறது. இதுஇது நேற்றைய முந்தைய தினத்தை விட குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது. நேற்றைய தினத்தில் இந்தியாவில் பாதிப்பு 3.52 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 3.32 லட்சமாக குறைந்துள்ளதால் மக்கள் ஓரளவு ஆறுதல் உள்ளனர். மேலும் ஒரே நாளில் இந்த கொரோனா நோயினால் சிகிச்சை பலனின்றி 2771 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டியத்தில் 48 ஆயிரத்து 220 கொரோனா ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே இந்திய நாட்டில் அதிகபட்சமான கொரோனா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தலைநகர் டெல்லியில் 20201 கொரோனா கண்டறியப்பட்டுள்ளது கேரளாவிலும் 21,890பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது நம் தமிழ்நாட்டில் 15 684 பேருக்கு கண்டறிப்பட்டுள்ளது.

From around the web