கொரோனா வைரஸ் தாக்கியவரை குளித்ததால் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த போதும் அவர் மருத்துவர்களின் அனுமதி என்று குளித்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது வடகொரியாவில் கொரோனா பாதிப்பை விட மிக அதிகமாக அந்நாட்டு அதிபரின் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது அந்த வகையில் அரசு அதிகாரி ஒருவர் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் இந்த நிலையில் அவர் மருத்துவர் அனுமதி இன்றி
 
கொரோனா வைரஸ் தாக்கியவரை குளித்ததால் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த போதும் அவர் மருத்துவர்களின் அனுமதி என்று குளித்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வடகொரியாவில் கொரோனா பாதிப்பை விட மிக அதிகமாக அந்நாட்டு அதிபரின் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது

அந்த வகையில் அரசு அதிகாரி ஒருவர் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்

இந்த நிலையில் அவர் மருத்துவர் அனுமதி இன்றி குளித்ததாக தெரிகிறது. இதற்காக அவரிடம் விசாரணை செய்த அரசு அதிகாரிகள் அனுமதி என்று எப்படி குளிக்கலாம் என்று கூறி உடனடியாக அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web