"ஒட்டுக்கேட்பு" 22ம் தேதி ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் முற்றுகை!

ஒட்டு கேட்பு தொடர்பாக வருகின்ற 22ம் தேதியில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது
 
congress

தற்போது நம் இந்தியாவில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது.  இந்தியாவில் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மிகப்பெரிய வலிமையான கட்சியாக காணப்பட்டது. காங்கிரஸ் மேலும் காங்கிரஸ் நாளுக்கு நாள் குறைந்து தற்போது காணப்படுகிறது இந்த சூழ்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன .மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் குறைவான சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதனால் காங்கிரஸ் கட்சியின் வலிமையைக் தற்போது மிகவும் கவலைக்கிடமாக காணப்படுவது தெரிய வந்துள்ளது.ragul gandhi

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க அனைத்து தரப்பினரும் முழுமனதோடு சம்மதம் தெரிவித்துள்ளனர் மேலும் ராகுல் காந்தியும் அப்போது செய்தியாளர்களிடம் மத்திய அரசை குற்றஞ்சாட்டி கூறுவார். மேலும் அவ்வப்போது வெளியிடும் மத்திய அரசை கண்டித்து விமர்சிப்பார் ஆளுநர் மாளிகையை வருகிற 22-ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது/

ராகுல்காந்தி உள்ளிட்டோரின் போன் ஒட்டு கேட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை தற்போது போராட்டத்தை அறிவித்துள்ளது.

From around the web