அசாம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் இரண்டாயிரம் காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை கூறுகிறார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. சட்டமன்றதேர்தல் தமிழகம் மட்டுமின்றி மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் போன்ற ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையும் கூறிக்கொண்டு வருகின்றனர்.

congress

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான ராகுல்காந்தி தேர்தல் அறிக்கை கூறினார்.இத்தேர்தல் அறிக்கையானது அசாம் மாநில பெண்களுக்கு சாதகமாகவும் குடும்ப தலைவிகளுக்கு ஏற்றதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் காங்கிரஸ் ஆட்சி வந்தால்  குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறினார். பாஜகவானது தேயிலை தொழிலாளர்களுக்கு ரூபாய் 361 தருவதாக வாக்குறுதி கூறியது ஆனால் கொடுத்ததோ  167 ரூபாய்.

மேலும் அவர் நரேந்திர மோடி பிரதமரையும் பற்றி விமர்சித்தார். அப்போது அவர் நான் நரேந்திர மோடி அல்ல ஏனென்றால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறினார்.நரேந்திர மோடி மேக் இன் இந்தியா பற்றி கூறுகிறார் ஆனால் அவரது சட்டை போன்களில் மேட் இன் சீனா உள்ளதுமேலும் அவர் குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் நம்மால் பார்க்க முடியாது எனவும் ராகுல் காந்தி கூறினார்

From around the web