"நாளைக்காக இன்றைய தினமே வாழ்த்து தெரிவித்துள்ள எம்பி !!"

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர்
 
teachers day

தற்போது நம் இந்தியாவில்  பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஒவ்வொரு தினங்கள் பல்வேறு விடுமுறை நாட்களாகும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாணவர்கள் மத்தியில் குழந்தைகள் தினம் என்று கேட்டால் அனைவரும் கூறுவது பண்டித ஜஹவர்லால் நேருவின் பிறந்தநாள் தினத்தையே. அதேபோல் ஆசிரியர்கள் தினம் என்று கேட்டால் அவர்கள் கூறுவது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையே.paarivendhar

அதன்படி நாளைய தினம் அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல ஆசிரியர் பெருமக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவர். மேலும் நாளைய தினமே அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் எம்பி ஒருவர் இன்றைய தினமே ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும் அவர் யாரென்றால் பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர், அதன்படி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும் பணியாற்றி வருபவர்கள் ஆசிரியர்கள் என்று ஆசிரியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் எம்பி பாரிவேந்தர்.

From around the web