திமுக சார்பில் சீதாராம் யெச்சூரி  மகன் ஆஷிஷ் யெச்சூரிக்கு இரங்கல்!

சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்!
 
திமுக சார்பில் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரிக்கு இரங்கல்!

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் களமிறங்கி இருந்தன. குறிப்பாக தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார். மேலும் திமுக இந்த ஆண்டு பல கூட்டணியுடன் களம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மதிமுக விசிக போன்ற பல கட்சிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

dmk

மேலும் திமுகவில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் தேர்தல் சமயத்தில் போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தேர்தலில் நடைபெற்ற வாக்கு பதிவானது மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது. மேலும் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார். சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் .

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பால் மகனை இழந்து வாடும் சீதாராம்  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காலையிலேயே துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web