மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுத்தாளர் மறைவுக்கு இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்!
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுத்தாளர் மறைவுக்கு இரங்கல்!

தற்போதுள்ள சினிமாவில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கதாநாயகன் மற்றும் கதாநாயகி மட்டுமே. மேலும் அவர்களும் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய மதிப் பெற்றுள்ளனர். மறைமுகமாக அவர்களின் நடிப்பில் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளவர்கள் அத்திரைப்படத்தின் எழுத்தாளராக உள்ளவர்கள் .எழுத்தாளர் அனைவரும் ஒரு படத்திற்கு வார்த்தையை கொடுக்கின்றனர் என்றே கூறலாம். இத்தகைய எழுத்தாளர்கள் நாளுக்குநாள் நலிவடைந்து மிகுந்த வேதனை அளிக்கிறது.ki.ra

இந்தநிலையில் எழுத்தாளர்களின் சிகரமாக இருந்தவர் எழுத்தாளர் கி .ரா. மேலும் இவர் படைப்பில் வெளியான கரிசல் குயில் என்ற இலக்கிய மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பல்வேறு விருதுகளை பெற்றது. மேலும் இவர் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் உயிரிழந்த சம்பவம் அனைவர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் புதுச்சேரியில் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் தமிழகத்தில் அவருக்கு சிலை அமைக்க உள்ளதாக முக ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ அவரின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி கரிசல் குயில் பறந்தது இடைசேவல் இல் மலர்ந்த ஒப்புவமை சொல்லமுடியாத புதுமையான கி .ரா எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவரே தொடர்ந்து புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆன தமிழிசையும் அவரைப் பற்றி கூறியுள்ளார்.

அதன்படி தமிழ் கலை இலக்கியத்தில் புதிய திசை வழியை உருவாக்கி கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி .ரா.  எனவும் அவரை பற்றி கூறியுள்ளார் மேலும் ஞான தந்தையை இழந்து விட்டேன் இலக்கிய ஆளுமை கி .ரா.  மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என நடிகர் சிவகுமாரும் கூறியுள்ளார்.

From around the web