மத்திய அமைச்சரின் ட்விட்டர் கணக்கு பக்கம் மூடப்பட்டதாக புகார்!

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் கணக்கு மூடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்
 
ravishankar

இந்தியாவில் வெளிநாட்டு மொபைல் அப்ளிகேஷன்கள் தொடர்ந்து தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு முதலே பல்வேறு விதமான சீன செயலிகள் அனைத்தும் முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இன்டர்நெட் என்றாலே அனைவருக்கும் முதலில் கூறுவது வாட்ஸ்அப் பேஸ்புக் தான். இந்த வாட்ஸ்அப் பேஸ்புக் அதிகமாக தற்போது அடுத்த இடத்தில் ட்விட்டர் நிறுவனம் உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் போன்றோர் ட்விட்டர் பக்கத்தில் வருகின்றனர்.twitter

சில தினங்களாக இந்திய அரசிற்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே முரண்பாடு காணப்பட்டது. மேலும் இந்திய அரசானது இறுதிகட்ட எச்சரிக்கையும் விடுத்தது. அதனை ஏற்றுக்கொண்டு தற்போது சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் உள்ளன. ஆயினும் ஒரு சில கோளாறுகள் அவ்வப்போது நடைபெறுகிறது. மேலும் தற்போது மத்திய அமைச்சர் ஒருவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி தனது டுவிட்டர் கணக்கு முடக்கம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் அமெரிக்க டிஜிட்டல்  பதிப்புரிமை சட்டத்தை மீறியதாகக் கூறி எனது டுவிட்டர் பக்கம் முடக்கம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கியது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

From around the web