மருத்துவரை தாக்கிய புகார் காவல் ஆணையர் அறிக்கை தர ஆணை!

மதுரையில் கொரோனா பணிக்கு சென்ற மருத்துவரை தாக்கிய போலீசார் மீது புகார் விவகாரம் குறித்து மூன்று வாரத்தில் அறிக்கை தர உத்தரவு!
 
மருத்துவரை தாக்கிய புகார் காவல் ஆணையர் அறிக்கை தர ஆணை!

மனிதன்  அனைவருக்கும் அச்சத்தை கொடுத்து மிகவும் ஆட்கொல்லி நோயாக காணப்படுகிறது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத நி என்றே அழைக்கலாம் என்று கூறுகின்றன.கண்ணுக்கே தெரியாமல் கொரோனா மனிதனின் உடலுக்குள் சென்று மனிதனின் உடம்பில் புகுந்து விளையாடி கொண்டுள்ளன. இதனால் மக்களின் மத்தியில் இறப்பு விகிதம் ஆனது கணக்கிட முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. கொரோனா  நோயின் தாக்கம் ஆனது முதன்முதலில் அண்டை நாடான சீனா நாட்டில் கண்டறியப்பட்டது.

order

சீன நாட்டுப் பின்னர் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இதனால் உலகமே மிகவும் கதி கலங்கியது.மேலும் இந்தியாவிலும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த கொரோனா நோயின் அறிகுறியானது கண்டறியப்பட்டது. ஆனால் இந்திய மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா நோயின் வீரியம் ஆனது அதிகரித்து வந்தது. இந்திய அரசானது  முழு ஊரடங்கு  அமல்படுத்தியது.

 மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் ஊரடங்கு தளர்வு கொண்டு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தனது அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

ஒரு சில பகுதிகளில் காவல்துறையினரின் அசம்பாவிதங்களும் நடைபெற்றுள்ளன. கொரோனா பணிக்கு சென்ற மருத்துவரை தாக்கி மிரட்டி உள்ளதாக தகவல் வெளியானது. இது மதுரை அரசு பணியில் மருத்துவமனையில் பணிக்கு சென்ற ஹோமியோபதி மருத்துவர், போலீசார் தாக்கியதாக புகார் மேலும் மருத்துவரை போலீசார் தாக்கி மிரட்டிய விவகாரம் பற்றி மதுரை காவல் ஆணையர் மூன்று வாரத்தில் அறிக்கை தர உத்தரவு இடப்பட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவர் ஆவணங்கள்  இருந்தும் பணிக்கு அனுமதிக்காத புகாரில் மாநில மனித உரிமை ஆணையம் தற்போது ஆணை பிறப்பித்துள்ளது.

From around the web