தளபதி நான் தளபதி தான் பா! ரசிகர்கள் மன மகிழ்ச்சி!காரணம் விஜயின் நற்குணம்!

சின்னக் கலைவாணர் விவேக் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் தளபதி விஜய்!
 
தளபதி நான் தளபதி தான் பா! ரசிகர்கள் மன மகிழ்ச்சி!காரணம் விஜயின் நற்குணம்!

தனது நடிப்பாலும்  இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் விஜய். ஆரம்ப காலத்தில் இவர் இளையதளபதி என்றும் தற்போது தளபதி என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர் மக்களுக்காக பல்வேறு குரல்களை கொடுக்கும் ஒரு நல்ல மனிதர் என்பதும் தவிர்க்க முடியாத உண்மைதான். மேலும் இவரது படங்களில் ஒவ்வொரு அரசியலையும் சுட்டிக்காட்டி பஞ்ச் டயலாக் பேசி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மக்கள் பிரச்சனைகளுக்காக உடனடியாக குரல் கொடுப்பவர் என்பதும் உண்மை தான்.vivek

இதனால் இவர் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர்கள் கூட்டம் கொண்ட நடிகராகவும் காணப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரின் ஒவ்வொரு படத்தின் வசூல் சாதனையை முறியடிப்பார் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். தற்போது இவர் தன்னுடன் பணியாற்றிய நண்பரின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தன்னுடன் பத்ரி குஷி பிகில் உதயா போன்ற படங்களில் நடித்த சின்ன கலைவாணர் விவேக்கின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விவேக்கின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் என்று கூறப்படுவது இதனால் ரசிகர்கள் மிகுந்த மன மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web