கார் விபத்தில் காயமடைந்தார் கலெக்டர்!காரணம் பைக் ஓட்டிய சிறுவன்!

கார் விபத்தில் காயமடைந்தார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி!
 
கார் விபத்தில் காயமடைந்தார் கலெக்டர்!காரணம் பைக் ஓட்டிய சிறுவன்!

தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர்கள் அவர்கள் தங்களின் மாவட்டத்தை மிகவும் கண்காணிப்போம் பாதுகாத்துக் கொள்வார். மேலும் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் தீவிரமாக அமல்படுத்துவர். மேலும் தற்போது பரவிவரும் ஆட்கொல்லி நோய்க்கு எதிராகவும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.car accident

 இந்நிலையில் தற்போது இத்தகைய திறமை கொண்ட மாவட்ட ஆட்சியர் ஒருவர் கார் விபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது இதில் அவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த கார் விபத்தில் காயமடைந்தவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆவார் மேலும் அவர் மதுசூதனன் ரெட்டி. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி சிவகங்கை காளையார்கோவில் காலக் கண்மாய் அருகே கார் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

 மேலும் அவர் காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை  ஆய்வு செய்ய சென்ற போது ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலையை கடக்க முயன்ற போது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் இந்த கார் கவிழ்ந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

From around the web