கொரோனா வைரஸை வெல்லும் விநாயகர்: மினியேச்சரில் கோவை இளைஞர் அசத்தல்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக மினியேச்சரில் விநாயகர் பொம்மை செய்த கோவை இளைஞர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் கோவையை சேர்ந்த ராஜா என்ற மினியேச்சர் கலைஞர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொரோனா வைரஸை வெல்லும் விநாயகர் பொம்மையை செய்துள்ளார் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதை அடுத்து
 

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக மினியேச்சரில் விநாயகர் பொம்மை செய்த கோவை இளைஞர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் கோவையை சேர்ந்த ராஜா என்ற மினியேச்சர் கலைஞர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொரோனா வைரஸை வெல்லும் விநாயகர் பொம்மையை செய்துள்ளார்

ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதை அடுத்து அவர் இந்த மினியேச்சர் விநாயகரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜா ’நான் இந்த கொரோனா வைரசை வெல்லும் விநாயகர் பொம்மையை கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்துள்ளேன் என்றும் இந்த பொம்மையை பார்க்க பலர் வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்

விநாயகர் பொம்மை மட்டுமன்றி கொரோனா வைரஸ் வார்டு உள்பட பல மினியேச்சர் பொம்மைகளை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web