முதல்வர் எடப்பாடி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அப்பல்லோவில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சாதாரண மருத்துவ பரிசோதனை என்றும் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனைகள் முதல்வருக்கு செய்யப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. இன்று அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு அனைத்து பரிசோதனைகளும் சரியான முறையில் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
 

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அப்பல்லோவில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி மருத்துவமனையில் அனுமதி

இது சாதாரண மருத்துவ பரிசோதனை என்றும் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனைகள் முதல்வருக்கு செய்யப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. 

இன்று அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு அனைத்து பரிசோதனைகளும் சரியான முறையில் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

From around the web