மூடப்படும் கூகுள் ப்ளஸ்

சமூக வலைதளங்களின் பயன்பாடு அன்றாடம் மக்களுக்கு முக்கியமானதாகி விட்டது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அங்கமானதாகி விட்டது. முதலில் ஆர்குட் வலைதளம் வந்தது. திடீரென வந்த பேஸ்புக், டுவிட்டர், போன்ற வலைதளங்களால் ஆர்குட் முடங்கியது. இதே போல் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளஸ் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பேஸ்புக் நிறுவனத்துடனோ, வாட்ஸப், மற்றும் டுவிட்டர் நிறுவனங்களுடனோ இவர்களால் போட்டியிட முடியவில்லை. கூகுள் பிளஸ்சில் 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. மேலும் கூகுள் பிளஸ்சில்
 

சமூக வலைதளங்களின் பயன்பாடு அன்றாடம் மக்களுக்கு முக்கியமானதாகி விட்டது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அங்கமானதாகி விட்டது. முதலில் ஆர்குட் வலைதளம் வந்தது. திடீரென வந்த பேஸ்புக், டுவிட்டர், போன்ற வலைதளங்களால் ஆர்குட் முடங்கியது.

மூடப்படும் கூகுள் ப்ளஸ்

இதே போல் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளஸ் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பேஸ்புக் நிறுவனத்துடனோ, வாட்ஸப், மற்றும் டுவிட்டர் நிறுவனங்களுடனோ இவர்களால் போட்டியிட முடியவில்லை.

கூகுள் பிளஸ்சில் 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

மேலும் கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடுடன் இருந்ததால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்ஸை மூடுவதென அந்த நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாகவும், பயனாளர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

From around the web