உங்கள் ஆப்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டுமா?

பொதுவாக உங்களுக்கு எதேனும் ஒரு செயலி வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? கூகுள் ப்ளேஸ்டோருக்கு சென்று தேடி அதை இன்ஸ்டால் செய்வீர்கள் தானே? அதை உங்களுக்கு தேவையான இடத்தில் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறீர்களா? ஆமாம். டவுன்லோட் தான். இன்ஸ்டால் அல்ல. டவுன்லோட் அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் 1. இந்த லின்கிற்கு சென்று https://yalp-store.en.uptodown.com/android என்ற இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்யவும். playstore-இல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. 2. இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 3.
 
யால்ப்

பொதுவாக உங்களுக்கு எதேனும் ஒரு செயலி வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்?

கூகுள் ப்ளேஸ்டோருக்கு சென்று தேடி அதை இன்ஸ்டால் செய்வீர்கள் தானே?

அதை உங்களுக்கு தேவையான இடத்தில் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறீர்களா?

ஆமாம். டவுன்லோட் தான். இன்ஸ்டால் அல்ல. டவுன்லோட்

 

அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

1.  இந்த லின்கிற்கு சென்று  https://yalp-store.en.uptodown.com/android என்ற இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்யவும். playstore-இல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

2. இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

3. உங்களுக்கு தேவையான செயலியை சர்ச் செய்யவும்.

4. அதை தேர்ந்தெடுத்து உங்கள் போனில் தேவையான இடத்தில் .apk ஃபைலாக சேமித்து வைத்துக் கொள்ளவும்.

 

 

From around the web