ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து ரஜினியின் ஆவேச டுவீட்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பபகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வரும் இந்த போராட்டத்தில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலந்து கொள்ளவிருக்கின்றார் இந்த நிலையில் ஸ்டெர்லைட் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் தனது டுவிட்டரில் கூறியதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு
 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பபகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வரும் இந்த போராட்டத்தில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலந்து கொள்ளவிருக்கின்றார்

இந்த நிலையில் ஸ்டெர்லைட் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் தனது டுவிட்டரில் கூறியதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த டுவீட்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் ஒருசில கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web