சேப்பாக்கம் மைதானத்தில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள போட்டியை காண செல்லும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் கொடிகள், பேனர்கள், கமர்ஷியல் லோகோ அடங்கிய போஸ்டர்கள், கைப்பைகள், மொபைல் போன்கள், சூட்கேஸ்கள், பேஜர்கள், ரேடியோ, டிஜிட்டல் டைரி, லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்ரிக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொருட்கள், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, வீடியோ கேமிராக்கள், பட்டாசு,
 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள போட்டியை காண செல்லும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் கொடிகள், பேனர்கள், கமர்ஷியல் லோகோ அடங்கிய போஸ்டர்கள், கைப்பைகள், மொபைல் போன்கள், சூட்கேஸ்கள், பேஜர்கள், ரேடியோ, டிஜிட்டல் டைரி, லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்ரிக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொருட்கள், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, வீடியோ கேமிராக்கள், பட்டாசு, எளிதில் தீப்பற்றும் பொருட்கள், வாட்டர் ஜக், வாட்டர் பாட்டில் ,சிகரெட், பீடி, தீப்பெட்டி, லைட்டர், ரேசர், கத்தரிக்கோல், கண்ணாடி, கத்தி, பேட்டரி, மேலும் உணவு, குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்ல கூடாது.

இப்படி ஒரு மானங்கெட்ட மேட்சை கண்டிப்பாக பார்க்கத்தான் வேண்டுமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் குரலாக இருக்கின்றது என்பது அவர்களது டுவீட்டுக்களை பார்த்தாலே தெரிகிறது.

From around the web