சபரிமலை கோவில் தீர்ப்புக்கு கமல், வீரமணி , மதுரை ஆதினம் , குஷ்பு வரவேற்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திராவிட கட்சியின் தலைவர் வீரமணி: ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது கமல்ஹாசன்: ‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு’ குஷ்பு: ‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க
 

சபரிமலை கோவில் தீர்ப்புக்கு கமல், வீரமணி , மதுரை ஆதினம் , குஷ்பு வரவேற்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திராவிட கட்சியின் தலைவர் வீரமணி: ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது

கமல்ஹாசன்: ‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு’

குஷ்பு: ‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது

மதுரை ஆதினம் அருணகிரி நாதர் : உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் வரவேற்கின்றேன்

From around the web